YouTubeல சம்பாதிப்பது எப்படி ? Part - 1

Home » Uncategorized » YouTubeல சம்பாதிப்பது எப்படி ? Part – 1

நம்முடைய photo & video தொழிலை கொஞ்சம் social network கான facebook மற்றும் youtube ல கொண்டுவர முயற்சி பண்ணுங்க நண்பர்களே , வருங்காலத்தில் நன்றாக சம்பாதிக்கலாம்.
facebook ல அவங்க அவங்க ஸ்டுடியோ பெயரில் page account ஆரம்பித்து நீங்க எடுத்த போட்டோவையோ அல்லது வீடியோவையோ post பண்ணுங்க, தேவையில்லாம fb ல் மற்றும் whats app ல் நேரத்தை வீணாக்காதிங்க
Youtube ல உங்க ஸ்டுடியோ பெயரில் ஒரு channel ஆரம்பிக்கலாம்.இதுவும் fb போல இலவசமாக channel open பண்ணலாம்,
(youtube ல் channel எப்படி open பண்ணுவது என்பதை பற்றிய தமிழ் tutorial லிங்க் கீழே கொடுத்துள்ளேன்)
அப்படி ஆரம்பிக்கபட்ட உங்க ஸ்டுடியோ youtube channel ல் நீங்க எடுத்த promo song,title, உங்க ஸ்டுடியோ விளம்பரம் போன்றவற்றை பதிவு செய்யலாம் , இந்த பதிவை உங்க facebook லும் share செய்யலாம் , உங்க கஸ்டமர்களுக்கு இந்த லிக்கை இ மெயிலில் அனுப்பலாம்.
எதிர்காலத்தில் நம் தொழிலில் மேலும் வளர இது உபயோகமாக இருக்கும் .
மேலும் விபரம் அறிய – www,photokaaran.com team
cell: 9791162927 https://youtu.be/Wz0aCKe98eo

Leave a Reply