இந்த HD உலகத்தில் வீடியோ formats டின் (codecs) எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.
frame sizes, frame rates, resolutions and aspect ratios – இவைகளுடைய கலவை தான் Codecs.
COmpression/DECompression
நாம் என்ன format டில் வீடியோ record செய்ய வேண்டும்?
நாம் எதில் edit செய்யவேண்டும் ?
நாம் எப்படி export செய்ய வேண்டும்?
என்பது பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.
பெரும்பாலான எடிட்டிங் மென்பொருள் தரம் இழப்பு குறைக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில இழப்பை தவிர்க்க முடியாது . நாம் கவனமாக இருக்கவேண்டும்.
இந்த இழப்பை தடுக்க, நமக்கு இரண்டு option கள் இருக்கின்றன.
1. எடிட்டிங் செய்ய ஏதுவாகவும் சிறந்ததாகவும் நமது வீடியோ footage யை convert செய்து கொள்ளவேண்டும்
2.உயர்தரமான format டில் வீடியோ வை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
ஓர் நிகழ்வை பதிய வைத்து,அதை எடிட் செய்ய உருவாக்கபட்ட “intermediate” தான் Video formats
அவை ProRes 422, AVC-Intra, DNxHD 200 மற்றும் பல.
.264, MPEG-4 , அல்லது , AVCHD ஆகிய தரமான format file யை வேகமாக எடிட் செய்யவும் export பண்ணவும் முடியும்.
உங்கள் கேமரா அனுமதிக்கும் உயர்ந்த தரத்திலான வடிவமைப்பில் ஆடியோ மற்றும் வீடியோவை capture செய்யவும்.
(எப்போதும் progressive mode டில் பதிவு செய்யவும்)
உங்கள் project டை எடிட் செய்யவும்.
எடிட் செய்த பிறகு அதை master file லாக export பண்ணிக்கொள்ளவும்.
உங்கள் கஸ்டமர்க்கு இறுதியாக விநியோகம் செய்ய ஏதுவான format டில் மாற்றி write செய்துக்கொள்ளலாம்.
மேலும் HD பற்றி கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால் , Contact : www.photokaaran.com Team